மாரடைப்பால் மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ்! அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் அஞ்சலி
- முன்னாள் எம்.எல்.ஏவும், திமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் கோவை செல்வராஜ் (66) 'சிறுவாணி' என்னும் மினரல் வாட்டர் நிறுவனம் சொந்தமாக உள்ளது. இதையடுத்து கோவை செல்வராஜ் இறுதிசடங்கு இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் திமுகவின் முக்கிய பிரமுகர்களும் உடன் இருந்தனர்.