ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ள போலீஸ்..தொடரும் கைது நடவடிக்கை..அதிர்ச்சியில் சாம்சங் ஊழியர்கள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ள போலீஸ்..தொடரும் கைது நடவடிக்கை..அதிர்ச்சியில் சாம்சங் ஊழியர்கள்!

ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ள போலீஸ்..தொடரும் கைது நடவடிக்கை..அதிர்ச்சியில் சாம்சங் ஊழியர்கள்!

Published Oct 10, 2024 03:42 PM IST Karthikeyan S
Published Oct 10, 2024 03:42 PM IST

  • காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அனுமதி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாத காலமாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு தடையில்லை எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில். போராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்து வருகின்றனர்.

More