தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Security Increased Outside Gurdwaras In Kashmir Watch Video

Kashmir: காஷ்மீரில் குருத்வாராவுக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிப்பு

Mar 27, 2024 11:07 AM IST Manigandan K T
Mar 27, 2024 11:07 AM IST
  • மார்ச் 27 அன்று ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் உள்ள குருத்வாரா மஹந்த் சாப் வெளியே மர்மப் பொருள் வெடித்ததை அடுத்து பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மர்மப் பொருள் வெடிப்பு கடந்த 26ம் தேதி அன்று நடந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
More