தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  School Exhibition : திருச்சி கே.வி. பள்ளி மாணவர்களுக்கு‘Wealth Out Of Waste‘ கண்காட்சி’

School Exhibition : திருச்சி கே.வி. பள்ளி மாணவர்களுக்கு‘wealth out of waste‘ கண்காட்சி’

Apr 16, 2024 02:33 PM IST Priyadarshini R
Apr 16, 2024 02:33 PM IST
  • School Exhibition : திருச்சி பொன்மலையில் உள்ள கேந்திரிய வித்யாலாயா பள்ளியில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு wealth out of waste என்ற பெயரில் கண்காட்சி நடைபெற்றது. இதற்காக மாணவர்கள், வீட்டில் வேண்டாம் என்று தூக்கி வீசும் பொருட்களில் இருந்து சில உபயோகமான பொருட்களை தயாரித்து கண்காட்சியில் வைத்திருந்தனர். பள்ளி முதல்வர் ஜஸ்வந்த் மர்வாரி கண்காட்சியை துவக்கிவைத்து மாணவர்களை பாராட்டினர். ஆசிரியைகள் பத்மா, நிஷா, ஆசிரியர் ஜெய்சங்கர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
More