தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Accident: பிரேக் பிடிக்காமல் விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகனம்! 40 மாணவர்கள் காயம் - அதிர்ச்சி சிசிடிவி

Accident: பிரேக் பிடிக்காமல் விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகனம்! 40 மாணவர்கள் காயம் - அதிர்ச்சி சிசிடிவி

Jul 06, 2024 08:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 06, 2024 08:30 PM IST
  • ஹரியானா மாநிலம் ஹிசாரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பள்ளி வாகனத்தின் பிரேக் செயலிழந்த நிலையில் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More