உபயதாரர்கள் தரும் நிதி திராவிட மாடல் ஆட்சிக்கு பிறகு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது - சேகர் பாபு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  உபயதாரர்கள் தரும் நிதி திராவிட மாடல் ஆட்சிக்கு பிறகு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது - சேகர் பாபு

உபயதாரர்கள் தரும் நிதி திராவிட மாடல் ஆட்சிக்கு பிறகு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது - சேகர் பாபு

Published Nov 03, 2024 06:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Nov 03, 2024 06:45 PM IST

  • சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேரும், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 51 பேரும் என மொத்தம் 120 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அதன் விடியோ காட்சிகள்

More