Sattai Duraimurugan: திமுக, கருணாநிதி குறித்த அவதூறு பேச்சு! கைதாகி திருச்சி அழைத்து வரப்பட்ட சாட்டை துரைமுருகன்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Sattai Duraimurugan: திமுக, கருணாநிதி குறித்த அவதூறு பேச்சு! கைதாகி திருச்சி அழைத்து வரப்பட்ட சாட்டை துரைமுருகன்

Sattai Duraimurugan: திமுக, கருணாநிதி குறித்த அவதூறு பேச்சு! கைதாகி திருச்சி அழைத்து வரப்பட்ட சாட்டை துரைமுருகன்

Published Jul 11, 2024 09:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jul 11, 2024 09:30 PM IST

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், திருச்சி சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் திருச்சி சைபர் போலீஸ் அலுவலகத்துக்க அழைத்து வரப்பட்டார்.

More