Sasikala: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை ஒரு வாரத்துக்குள் கைது செய்ய வேண்டும் - வி.கே. சசிகலா
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Sasikala: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை ஒரு வாரத்துக்குள் கைது செய்ய வேண்டும் - வி.கே. சசிகலா

Sasikala: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை ஒரு வாரத்துக்குள் கைது செய்ய வேண்டும் - வி.கே. சசிகலா

Published Jun 20, 2024 08:35 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jun 20, 2024 08:35 PM IST

  • கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கள்ளக்குறிச்சி சென்ற சசிகலா, விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதன் காட்சிகள் இதோ

More