தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Santhan Funeral At Sri Lanka

Santhan Funeral: கண்ணீர் மழையுடன் விடை பெற்றார் சாந்தன்!

Mar 05, 2024 01:35 PM IST Karthikeyan S
Mar 05, 2024 01:35 PM IST
  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கை திரும்ப இருந்த நிலையில் சாந்தன் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். அவரது உடல் இலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு எள்ளங்குளம் மயான வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
More