Seeman: 'சண்டாளின்னு பாட்டே வந்திருக்கு’ - பாடிக்காட்டி விமர்சித்த சீமான்; இழிவாகப்பேசுவதில் தாய் திமுக எனவும் விமர்சனம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Seeman: 'சண்டாளின்னு பாட்டே வந்திருக்கு’ - பாடிக்காட்டி விமர்சித்த சீமான்; இழிவாகப்பேசுவதில் தாய் திமுக எனவும் விமர்சனம்

Seeman: 'சண்டாளின்னு பாட்டே வந்திருக்கு’ - பாடிக்காட்டி விமர்சித்த சீமான்; இழிவாகப்பேசுவதில் தாய் திமுக எனவும் விமர்சனம்

Jul 13, 2024 03:39 PM IST Marimuthu M
Jul 13, 2024 03:39 PM IST

  • சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘’இழிவாகப் பேசுவதில் ஆதித்தாய் திமுக’’ என விமர்சித்தார். மேலும், ‘’சண்டாளர் என்றால் என்னவென்றே தெரியாது’’ என்றார்.

More