சீரியஸாகும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... காஞ்சிபுரத்தில் உச்சகட்ட பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  சீரியஸாகும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... காஞ்சிபுரத்தில் உச்சகட்ட பரபரப்பு!

சீரியஸாகும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... காஞ்சிபுரத்தில் உச்சகட்ட பரபரப்பு!

Published Oct 09, 2024 03:21 PM IST Karthikeyan S
Published Oct 09, 2024 03:21 PM IST

  • காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாத காலமாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்த நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

More