தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kallakuruchi: விஷச்சாராயம் மரணம் - மருத்துவமனை வாசலில் வைத்து டிஐஜி சொன்ன தகவல்!

Kallakuruchi: விஷச்சாராயம் மரணம் - மருத்துவமனை வாசலில் வைத்து டிஐஜி சொன்ன தகவல்!

Jun 20, 2024 03:50 PM IST Karthikeyan S
Jun 20, 2024 03:50 PM IST
  • கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம் சரக டிஐஜி உமா தலைமையில் 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
More