France Teacher Stabbed: பட்டப்பகலில் இளைஞரால் குத்தி கொலை செய்யப்பட்ட ஆசிரியை - பிரான்ஸில் பயங்கரம்
- பிரான்ஸில் உள்ள அராஸ் என்ற நகரில் ஆசிரியை ஒருவரை அடையாளம் தெரியாத நபர் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே தீவிர இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவராக, இவரால்அச்சுறுத்தல் ஏற்படலாம் என பாதுகாப்பு வளைய பட்டியலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலில் தற்போது நடைபெற்று வரும் ஹமாஸ் தாக்குதலுக்கு, இந்த சம்பவத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பட்டப்பகலில் சாலையில் வைத்து வைத்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதாகியிருக்கும் நபர் ரஷ்யாவில் பிறந்தவர் எனவும், அவருக்கு 20 வயது எனவும் தெரியவந்துள்ளது. இதேபோல் சீனாவிலும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தூதர் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் விவகாரத்தை நாட்டில் பரப்ப வேண்டாம் என பொதுமக்களிடம் ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தார் பிரான்ஸ் பிரதமர் மேக்ரான். தீவிர இஸ்லாமிய ஆதரவாளர்களால் பிரான்ஸில் இதற்கு முன்னர் தாக்குதல் நிகழ்ந்த வரலாறும் உள்ளது. 2015இல் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் சுமார் 140 பேர் வரை கொல்லப்பட்டார்.