தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Russian Devotees Participated In Rahu Ketu Puja At Srikalahasti Temple In Tirupati

Russian Devotees: காளஹஸ்தி கோயிலில் குவிந்த ரஷ்ய நாட்டு பக்தர்கள்!

Feb 28, 2024 03:31 PM IST Karthikeyan S
Feb 28, 2024 03:31 PM IST
  • ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டு பக்தர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் நடைபெற்ற ராகு-கேது சர்ப்ப தோஷ சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட அவர்கள் சிவனை மனமுருகி வணங்கி வழிபாடு நடத்தினர்.
More