IPL 2024: சென்னை வந்தடைந்த RCB அணி வீரர்கள்..ரசிகர்கள் உற்சாகம்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ipl 2024: சென்னை வந்தடைந்த Rcb அணி வீரர்கள்..ரசிகர்கள் உற்சாகம்!

IPL 2024: சென்னை வந்தடைந்த RCB அணி வீரர்கள்..ரசிகர்கள் உற்சாகம்!

Published Mar 20, 2024 12:56 PM IST Karthikeyan S
Published Mar 20, 2024 12:56 PM IST

  • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த நிலையில், இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பெங்களூரு அணியினர் சென்னை வந்தடைந்தனர்.

More