Tamil News  /  Video Gallery  /  Ravichandran Ashwin Set A New Record Against England In The Test

Ashwin Creates Record: டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த ஆர்.அஸ்வின்

Feb 05, 2024 05:24 PM IST Manigandan K T
Feb 05, 2024 05:24 PM IST
  • இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையைப் படைத்தார் ஆர்.அஸ்வின். ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்லி போப், ஜோ ரூட், பென் டக்கெட் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார் அஸ்வின்.  இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் ஆனார் அஸ்வின்.
More