தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Fisherman Protest:மீனவர்களை அழிக்கும் புதிய சட்டம்!தமிழ்நாடு அரசுக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Fisherman Protest:மீனவர்களை அழிக்கும் புதிய சட்டம்!தமிழ்நாடு அரசுக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Jun 29, 2024 06:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 29, 2024 06:30 PM IST
  • ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்கள், 3 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை வைத்துள்ளார்கள். ஒவ்வொரு நாளும் கடலில் கால் வைக்க மீனவர்கள் அச்சமடைந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசாங்கம் மீனவர்களை அழிக்கும் நோக்கில் புதிய சட்டங்களை இயற்றியுள்ளதாகவும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மீனவர்களுக்கு எதிராக இருக்கும் புதிய சட்டங்களை கண்டித்தும் வரும் ஜூலை 5ஆம் தேதி கண்டன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
More