தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rameswaram: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்..மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்!

Rameswaram: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்..மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்!

Jun 26, 2024 08:25 PM IST Karthikeyan S
Jun 26, 2024 08:25 PM IST
  • இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வழக்கம் போல் இன்று கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.
More