தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Rameshwaram Fisherman Released By Srilanka Court Who Was Arrested By Their Navy

Fisherman Released: ராமேஸ்வரம் மீனவர்கள், விசைப்படகு ஓட்டுநர் உட்பட 7 பேர் விடுவித்த இலங்கை நீதிமன்றம்

Mar 28, 2024 08:42 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 28, 2024 08:42 PM IST
  • ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 21ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்று தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே மீன் பிடித்து கொண்டிருந்த இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த ஏழு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. மீனவர்களுக்கான சிறைக்காவல் முடிந்த 7 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து மீனவர்களை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த வழக்குகள் போல் இந்த வழக்கு இல்லாமல் படகோட்டிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
More