தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rajnath Singh: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்!

Rajnath Singh: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்!

Apr 09, 2024 11:36 AM IST Karthikeyan S
Apr 09, 2024 11:36 AM IST
  • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஏப்.09) காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அமைச்சர் ராஜ்நாத் சிங் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்ததையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
More