தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Rajiv Gandhi Killers Murugan, Robert Payes And Jayakumar Appear On Srilanka Embassy In Chennai

Rajiv Gandhi Killers: பாஸ்போர்ட் நடைமுறைக்காக சென்னை இலங்கை தூதரகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன் உள்பட மூவர்

Mar 13, 2024 09:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 13, 2024 09:56 PM IST
  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும் பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான நடைமுறைக்காக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். முருகனுக்கு பாஸ்போர்ட் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி நளினி மனுதாக்கல் செய்திருந்தார். அதேபோல் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்கான கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவர்கள் மூவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அதன் விடியோ காட்சி
More