Rajinikanth : ரஜினி உடல் நலம் பெற வேண்டி மகள் சௌந்தர்யா பிரார்த்தனை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rajinikanth : ரஜினி உடல் நலம் பெற வேண்டி மகள் சௌந்தர்யா பிரார்த்தனை!

Rajinikanth : ரஜினி உடல் நலம் பெற வேண்டி மகள் சௌந்தர்யா பிரார்த்தனை!

Updated Oct 03, 2024 06:09 PM IST Pandeeswari Gurusamy
Updated Oct 03, 2024 06:09 PM IST

  • Rajinikanth :திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது இளைய மகள் சௌந்தர்யா கணவருடன் பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் தந்தையின் உடல்நலம் தேறி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தார்

More