Rajinikanth: விஜய்யின் அரசியல் கட்சி! ஒற்றை வரியில் ரஜினி பதில்-rajinikanth comment on thalapathy political party - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rajinikanth: விஜய்யின் அரசியல் கட்சி! ஒற்றை வரியில் ரஜினி பதில்

Rajinikanth: விஜய்யின் அரசியல் கட்சி! ஒற்றை வரியில் ரஜினி பதில்

Feb 07, 2024 04:15 AM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 07, 2024 04:15 AM IST

  • சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து அவசரமாக புறப்பட்ட முயற்சித்தார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் ‘விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது’ குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘வாழ்த்துக்கள்’ என்று கூறி, புறப்பட்டார்

More