Tiranga Yatra: சுதந்திர தினக் கொண்டாட்டம்: திரங்கா யாத்திரையில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பு
- Independence day celebration: ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெய்சால்மரில் ஏற்பாடு செய்யப்பட்ட 'திரங்கா யாத்திரை'யில் பங்கேற்றார். நாடு முழுவதும் 'திரங்கா யாத்ரா' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.