புயலாக வலுபெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..29ஆம் தேதி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  புயலாக வலுபெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..29ஆம் தேதி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

புயலாக வலுபெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..29ஆம் தேதி வரை மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

Nov 26, 2024 06:32 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 26, 2024 06:32 PM IST

  • சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளஐ புயலாக வலுபெறும். இது எப்போது எங்கு கரையை கடக்கும் என கணிக்கப்படவில்லை. 12 கிமீ வேகத்தில் நகரும் புயல் சின்னம், வரும் 29ஆம் தேதி வரை இந்த புயலானது 150 முதல் 250 கிமீ தொலைவில் கடற்கரைக்கு இணையாக நகரும். அத்துடன் இது புயலாக மாறினால் ஃபெங்கல் என்று பெயர் வைக்கப்படும்" என தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேசிய முழு விடியோ

More