தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Rain Lashes Parts Of The City In Thoothukudi

Thoothukudi: வெயிலுக்கு குட்டி பிரேக்.. தூத்துக்குடி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மழை!

Mar 29, 2024 09:56 PM IST Karthikeyan S
Mar 29, 2024 09:56 PM IST
  • தூத்துக்குடி நகர் பகுதியின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் அவ்வப்போது மழை பெய்து பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் நகரின் சில பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
More