தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Summer Rain: கடலூர், விழுப்புரம் பகுதிகளில் அதிகாலையில் பெய்த கோடை மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

Summer Rain: கடலூர், விழுப்புரம் பகுதிகளில் அதிகாலையில் பெய்த கோடை மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

May 08, 2024 08:18 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 08, 2024 08:18 PM IST
  • கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது வெப்பசலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மே 8ஆம் தேதி காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் வரை நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோடை வெப்பை அலை தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் விதமாக இந்த மழை பெய்திருப்பது மக்களை மகிழ்வித்துள்ளது.
More