Raadhika Sarathkumar: கிழக்கு சீமையிலே பட வசனம் பேசி மடி ஏந்தி வாக்கு கேட்ட ராதிகா சரத்குமார்!-raadhika sarathkumar raadhika sarathkumar asked for votes by speaking movie dialogues in east sea - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Raadhika Sarathkumar: கிழக்கு சீமையிலே பட வசனம் பேசி மடி ஏந்தி வாக்கு கேட்ட ராதிகா சரத்குமார்!

Raadhika Sarathkumar: கிழக்கு சீமையிலே பட வசனம் பேசி மடி ஏந்தி வாக்கு கேட்ட ராதிகா சரத்குமார்!

Apr 03, 2024 03:53 PM IST Pandeeswari Gurusamy
Apr 03, 2024 03:53 PM IST

Raadhika Sarathkumar: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராதிகா சரத்குமார் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கப்பலூரில் பெருந்திரளாக கூடியிருந்த மக்கள் முன்னிலையில் கணவர் சரத்குமாருடன் கூட்டணி கட்சியை சேர்ந்த அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

More