Temple Festival: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- புதுச்சேரியில் பிரசித்த பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். முன்னதாக புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் ஆகியோர் தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.