ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்..நேரில் சென்று பாதுகாப்பு பணியை ஆய்வு செய்த புதுச்சேரி முதலமைச்சர்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்..நேரில் சென்று பாதுகாப்பு பணியை ஆய்வு செய்த புதுச்சேரி முதலமைச்சர்

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்..நேரில் சென்று பாதுகாப்பு பணியை ஆய்வு செய்த புதுச்சேரி முதலமைச்சர்

Published Nov 27, 2024 06:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Nov 27, 2024 06:45 PM IST

  • ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி புரொமினேட் கடற்கரைக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக வலுப்பெற வாய்ப்பிருப்பதால் கடலூர் மீனவர்கள் படகுகளை கரைக்கு இழுத்து வருகின்றனர்.

More