அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம் - மிக பெரிய சமூக படுகொலை செய்துள்ளார் ஸ்டாலின் - கிருஷ்ணசாமி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம் - மிக பெரிய சமூக படுகொலை செய்துள்ளார் ஸ்டாலின் - கிருஷ்ணசாமி

அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம் - மிக பெரிய சமூக படுகொலை செய்துள்ளார் ஸ்டாலின் - கிருஷ்ணசாமி

Published Nov 08, 2024 06:54 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Nov 08, 2024 06:54 PM IST

  • புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என். ரவியை சந்தித்தார். அப்போது அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த டாக்டர். கிருஷ்ணசாமி பேசிய முழு விடியோ.

More