தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Premalatha Vijayakanth Election Campaign In Singanallur

Premalatha Election Campaign: கோவைக்காக குரல் கொடுப்பார் சிங்கை ராமச்சந்திரன் - பிரேமலதா பிரச்சாரம்

Mar 29, 2024 07:51 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 29, 2024 07:51 PM IST
  • கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பாக கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொது மக்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் முழு விடியோ இதோ
More