Coimbatore: "கோவிந்தா.. கோவிந்தா".. கோவையில் நூதன போராட்டம்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: "கோவிந்தா.. கோவிந்தா".. கோவையில் நூதன போராட்டம்!

Coimbatore: "கோவிந்தா.. கோவிந்தா".. கோவையில் நூதன போராட்டம்!

Published Jul 24, 2024 07:33 PM IST Karthikeyan S
Published Jul 24, 2024 07:33 PM IST

  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நூதன போராட்டம் நடைபெற்றது.

More