Tamil News  /  Video Gallery  /  Police Vehicle Hits Motor Cycle And One Lady Died On Spot

Accident: திருச்சி அருகே பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ் வாகனம் மோதி விபத்து - சம்பவ இடத்தில் பெண் பலி

Feb 03, 2024 01:19 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 03, 2024 01:19 PM IST
  • திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா காட்டுப்புத்தூர் அருகே சீலைபிள்ளையார்புத்தூரில் இரு சக்கர வாகனத்தின் மீது போலீஸார் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த விபத்தின் போது பதிவான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளும், விபத்தின் பின்னணியும் பார்க்கலாம்.
More