தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Pmk Party Candidate Tilaka Bama Hold Campaign With Farmers

Thilagabama: விவசாயியாகவே மாறி வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்!

Apr 03, 2024 05:00 PM IST Karthikeyan S
Apr 03, 2024 05:00 PM IST
  • திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளரான திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்ட திலகபாமா, விவசாயிகளுடன் விவசாயியாக கலந்து களையெடுத்தும், பூச்சிக்கொல்லி மருந்துகள் அடித்தும் தீவிர பிரசாரம் மேற்கொண்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
More