தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Pmk Candidate Introductory Meeting

PMK Candidate : பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம் - மாங்காயுடன் மாலை அணிவித்து வரவேற்ற கூட்டணி கட்சி!

Mar 29, 2024 01:32 PM IST Divya Sekar
Mar 29, 2024 01:32 PM IST

பாஜக கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளராக பாமக கட்சியைச் சேர்ந்த திலகபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுடன் செயல்வீரர்கள் கூட்டம் நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த இரு வாயில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது நத்தத்தில் மாங்கா பேமஸ் என்பதால் மாங்காவை கையில் கொடுத்து மாலை அணிவித்து வரவேற்றனர்.

More