பஞ்சாமிர்தம் விற்று குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் திலகபாமா !
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பஞ்சாமிர்தம் விற்று குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் திலகபாமா !

பஞ்சாமிர்தம் விற்று குதிரை வண்டி ஓட்டி வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் திலகபாமா !

Published Apr 06, 2024 11:36 PM IST Pandeeswari Gurusamy
Published Apr 06, 2024 11:36 PM IST

  • Thilakabama: திண்டுக்கல் பாராளுமன்ற பாமக வேட்பாளர் திலகபாமா பழனியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி பிரச்சாரத்தை தொடங்கினார்.பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை செய்தும் குதிரை வண்டி இயக்கியும் வாக்கு சேகரித்தார்.

More