அரபு மண்ணில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!-pm narendra modi to inaugurate baps temple - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  அரபு மண்ணில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

அரபு மண்ணில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Feb 13, 2024 01:05 PM IST Karthikeyan S
Feb 13, 2024 01:05 PM IST

  • அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலான சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். 1200-க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS) அமைப்பு தான் இந்த கோயிலை கட்டியிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்கோயிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More