PM Narendra Modi: வயநாடு நிலச்சரிவு.. பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு!-pm narendra modi conducts aerial survey of landslide affected areas in wayanad - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pm Narendra Modi: வயநாடு நிலச்சரிவு.. பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு!

PM Narendra Modi: வயநாடு நிலச்சரிவு.. பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு!

Aug 10, 2024 03:06 PM IST Karthikeyan S
Aug 10, 2024 03:06 PM IST
  • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலம் வயநாட்டில் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பிரதமருடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயனும் ஹெலிகாப்டரில் சென்றனர். ஆய்விற்கு பிறகாவது, வயநாடு பேரிடரை தேசிய பேரிடராக அறிவிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
More