தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pm Modi Speech: கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக வேகமாக செயல்படுவோம் - மேட்டுப்பாளையத்தில் மோடி பேச்சு

PM Modi Speech: கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக வேகமாக செயல்படுவோம் - மேட்டுப்பாளையத்தில் மோடி பேச்சு

Apr 11, 2024 06:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 11, 2024 06:55 PM IST
  • கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அங்கு அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பரப்புரை மேற்கொண்டார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பொதுக்கூட்டத்தில் பேசினார். கோவை கோணியம்மன், மருதமலை முருகனுக்கு என் வணக்கம் என்று கூறி, அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி பேசிய முழு விடியோ இதோ
More