PM Modi Gift: ‘பிரான்ஸ் அதிபருக்கு மரத்தால் ஆன சித்தார்,அவர் மனைவிக்கு போச்சப்பள்ளி புடவை’- மோடி வழங்கிய பரிசுகள் லிஸ்ட்
- பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற லோவுர் அருங்காட்சியகத்தில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானு, இந்திய பிரதமர் மோடிக்கு இரவு விருந்து வைத்தார். அப்போது இரு நாட்டு தலைவர்கள் தங்களுக்கு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். இந்திய கைவினை கலைஞர்களின் திறமையை பறைசாற்றும் விதமாக கைவினை கலைஞர்களாக உருவாக்கப்பட்ட மரத்தால் ஆன சித்தார் இசைக்கருவியை பரிசாக வழங்கினார். இந்த பரிசு சந்தன மரக்கட்டையால் வடிவமைக்கப்பட்டது. இதில் சரஸ்வதி, விநாயகர் உருவம் பொறி்க்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்திய தேசிய பறவையான மயில், இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கம் பல உருவங்களும் இடம்பிடித்திருந்தன. அதேபோல் அவரது மனைவிக்கு புகழ்பெற்ற போச்சம்பள்ளி சில்க் சேலையை பரிசாக அளித்தார். இவற்றுடன் பளிங்கு பொறிக்கப்பட்ட டேபிள், கைகளால் பின்னப்பட்ட பட்டு விரிப்பு, சந்தன கட்டையில் அலங்கரிக்கப்பட்ட யானை உருவம் போன்றவற்றை பரிசாக வழங்கியுள்ளார். இதற்கு பதில் பரிசாக பிரான்ஸ் அதிபர் மாக்ரான் 1916ஆம் ஆண்டில் பாரிசில் சீக்கிய சிப்பாய்கள் மார்ச் செய்த புகைப்படத்தை பரிசாக வழங்கினா!ர்