PM Modi Meloni Meet: “சிறப்பான கெமிஸ்ட்ரி”, மகிழ்ச்சி கடலில் பிரதமர் மோடி - இத்தாலி பிரதமர் மெலோனி! வைரல் விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pm Modi Meloni Meet: “சிறப்பான கெமிஸ்ட்ரி”, மகிழ்ச்சி கடலில் பிரதமர் மோடி - இத்தாலி பிரதமர் மெலோனி! வைரல் விடியோ

PM Modi Meloni Meet: “சிறப்பான கெமிஸ்ட்ரி”, மகிழ்ச்சி கடலில் பிரதமர் மோடி - இத்தாலி பிரதமர் மெலோனி! வைரல் விடியோ

Published Dec 01, 2023 11:29 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Dec 01, 2023 11:29 PM IST

  • துபாயில் நடந்த COP28 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், இத்தாலிய பிரதமர் மெலோனியும் சந்தித்தனர். இரு நாட்டு தலைவர்களும் குடும்ப புகைப்படம் எடுப்பதற்காக அருகருகே நின்று கொண்டு அரட்டை அடித்தும், புன்னகையை வெளிப்படுத்தியும் கொண்டனர். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது இந்த இரு தலைவர்களும் சிரித்து பேசி வார்த்தை பரிமாற்றங்கள் கொண்டனர். இதையடுத்து தற்போது துபாய் COP28 உச்சி மாநாட்டில் இவர்கள் இருவரும் சிரித்து பேசும் விடியோவை பார்த்த பலரும், இருவருக்குள்ளும் சிறப்பான கெமிஸ்ட்ரி இருப்பதாக கருத்து பகிர்ந்து வருகின்றனர். மோடி - மெலோனி சந்திப்புகள் எப்போதெல்லாம் நிகழ்கிறதோ அப்போது அதுதொடர்பான புகைப்படங்களும், விடியோக்களும் வைரலாவதுடன், விவாத பொருளாகவும் மாறுகிறது.

More