Watch Video: உள்நாட்டு தயாரிப்பான அதிநவீன பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றி-pinaka rocket system successfully tested in pokhran - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Watch Video: உள்நாட்டு தயாரிப்பான அதிநவீன பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றி

Watch Video: உள்நாட்டு தயாரிப்பான அதிநவீன பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றி

Aug 24, 2022 03:19 PM IST Karthikeyan S
Aug 24, 2022 03:19 PM IST

ஜெய்ப்பூர்: உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட அதிநவீன பினாகா ராக்கெட் லாஞ்சர் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் சோதனை தளத்தில் டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ராணுவம் இணைந்து இந்த ராக்கெட் லாஞ்சரை இன்று வெற்றிகரமாக சோதனை செய்தன. சீறிப் பாய்ந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. ராணுவத்துக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சர் மூலம் 75 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும். சீறிப் பாய்ந்தசான்ட் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. கார்கில் போர் உட்பட பல்வேறு போர் சூழல்களில் இந்த வகை லாஞ்சர்கள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More