Tamil News  /  Video Gallery  /  Peshawar On The Boil: Imran Khan Supporters 'Steal' Weapons; Burn Radio Pak Building

Imran Khan Supporters Protest: இம்ரான் கான் ஆதரவாளர்களால் பற்றி எரியும் பாகிஸ்தான் - போலீசார் துப்பாக்கி சூடு

10 May 2023, 20:55 IST Muthu Vinayagam Kosalairaman
10 May 2023, 20:55 IST
  • பாகிஸ்தானில் உள்ள பெஷ்வார் நகரில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் மற்றும் பாகிஸ்தான் போலீசார் மோதிக்கொள்ளும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு ஆம்புலன்ஸ் ஒன்று எரிக்கப்பட்ட நிலையில், கல் வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அத்துடன் ரேடியோ பாகிஸ்தான் கட்டிடம் போராட்டகாரர்களால் எரிக்கப்பட்டது. கட்டுங்கடங்காத நிலையில் வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுதொடர்பான விடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தோஷகானா வழக்கில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இம்ரான் கான், 8 நாள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு பின்னர் இரண்டாவது நாளாக வன்முறை தொடர்ந்து வருகிறது.
More