தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Brahmotsavam Festival:திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்!

Brahmotsavam Festival:திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்!

Apr 21, 2024 12:02 PM IST Karthikeyan S
Apr 21, 2024 12:02 PM IST
  • ஏப்ரல் 14-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற விழாவில் தினந்தோறும் வள்ளி தெய்வ யானை சமேதராய் உற்சவர் முருகன் காலை, மாலை என இருவேளைகளிலும் புலி வாகனம், சிங்க வாகனம், வெள்ளி நாக வாகனம், ஆட்டுக்கிடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேர்வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
More