Temple Festival: பாவூர்சத்திரம் ஸ்ரீ முருகன் கோயில் மாசி மகம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
- தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாவூர்சத்திரம் ஸ்ரீ வென்னிமலை முருகன் கோயிலில் மாசி மகம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பத்தாம் நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த நிலையில் ஹரோகரா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்ற நிலையில் மாலையில் வீீதியுலா நிகழ்வும் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்