தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Temple Festival: 1001 தவழும் பிள்ளை சிற்பங்களுடன் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Temple Festival: 1001 தவழும் பிள்ளை சிற்பங்களுடன் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

May 09, 2024 03:08 PM IST Karthikeyan S
May 09, 2024 03:08 PM IST
  • இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கடலாடி பாதாள காளியம்மன் கோயில் களரி விழாவை முன்னிட்டு 1001 தவழும் பிள்ளை சிற்பங்களுடனும், ஆண் பக்தர்கள் அய்யனார், கருப்பசாமி, குதிரை உள்ளிட்ட சிற்பங்களுடனும் ஊர்வலமாகச் சென்று பொதுமக்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு ஆடு வெட்டுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
More