தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Papanasam Dam: இயற்கை எழில் கொஞ்சும் பாபநாசம் அணை - பிரத்யேக ட்ரோன் காட்சிகள்!

Papanasam Dam: இயற்கை எழில் கொஞ்சும் பாபநாசம் அணை - பிரத்யேக ட்ரோன் காட்சிகள்!

Jun 07, 2024 11:56 AM IST Karthikeyan S
Jun 07, 2024 11:56 AM IST
  • திருநெல்வேலி மாவட்டத்தின் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. பாபநாசம் அணை. மேற்குதொடர்ச்சி மலையில் பரந்து விரிந்து கிடக்கும் பாபநாசம் அணையின் கழுகு பார்வை காட்சிகளை தற்போது பார்ப்போம்..!
More