தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Panguni Uthra Festival Celeberation At Kalgakumalai Kalgakasalamurthy Temple

Kalgakasalamurthy Temple: கழுகாசல மூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்!

Mar 23, 2024 07:31 PM IST Karthikeyan S
Mar 23, 2024 07:31 PM IST
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோயிலில் நடந்து வரும் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
More