தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thoothukudi: வேம்படி இசக்கி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கோலாகலம்!

Thoothukudi: வேம்படி இசக்கி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கோலாகலம்!

Apr 12, 2024 05:13 PM IST Karthikeyan S
Apr 12, 2024 05:13 PM IST
  • தூத்துக்குடி -பாளை நெடுஞ்சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோயில் பங்குனி கொடைவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
More